யோகாவின் வரலாறு.

    Author: Unknown Genre: »
    Rating

    வரலாறு


    5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிர்ஷி தியான

    முறை யோகக் கலை அல்லது யோகாசனம் ஆகும். யோகாசனம்

    என்பது அந்த காலத்தில் வாழ்ந்த யோகிகள் காட்டில் மிருகங்கள்

    பறைவகள் இவைகளின் செயல்களை பார்த்து வடிவமைத்தார்கள்


    என்று பல தகவல்கள் இருந்தாலும் . இந்த அறிய பொக்கிசத்தை முதன்

    முதலில் உலகுக்கு எழுத்து வடிவில் அளித்தவர் பஞ்சலி முனிவர் தான்.

    இந்த நூலில் அத்தனையும் எழுத்து மூலமாகவே இருந்தது ஆனால்

    அதற்கு பிறகு வந்த நூல்கள் செய்யும் முறைகள் படங்களோடு நமக்கு

    கொடுத்து உள்ளார்கள்.


    முக்கியமான யோகாசனங்கள் சில:

    o  உட்காசனம்
    o  பத்மாசனம்
    o  வீராசனம்
    o  யோகமுத்ரா
    o  உத்தீதபத்மாசனம்
    o  சானுசீரானம்
    o  பஸ்திமோத்தாசனம்
    o  உத்தானபாத ஆசனம்
    o  நவாசனம்
    o  விபரீதகரணி
    o  சர்வாங்காசனம்
    o  ஹலாசனம்
    o  மச்சாசனம்
    o  சப்தவசீராசனம்
    o  புசங்காசனம்
    o  சலபாசனம்
    o  தணுராசனம்
    o  வச்சிராசனம்
    o  மயூராசனம்
    o  உசர்ட்டாசனம்
    o  மகாமுத்ரா
    o  அர்த்தமத்த்ச்யோந்தராசனம்
    o  சிரசாசனம்
    o  சவாசனம்
    o  மயுராசனம்
    o  உசர்ட்டாசனம்
    o  அர்த்த மத்ச்யோந்திராசனம்
    o  அர்த்த சிரசானம்
    o  சிரசாசனம்
    o  நின்ற பாத ஆசனம்
    o  பிறையாசனம்
    o  பாதாசுத்தானம்
    o  திருகோணசனம்
    o  கோணாசனம்
    o  உட்டியானா
    o  நெளலி
    o  சக்கராசனம்
    o  சவாசனம்/சாந்தியாசனம்
    o  பவனமுத்தாசனம்
    o  கந்தபீடாசனம்
    o  கோரசா ஆசனம்
    o  மிருகாசனம்
    o  நடராசா ஆசனம்
    o  ஊர்த்துவ பதமாசனம்
    o  பிரானாசனம்
    o  சம்பூரண சபீடாசனம்
    o  சதுரகோனோசனம்
    o  ஆகர்சன தனூராசனம்
    o  ஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்
    o  உருக்காசனம்
    o  ஏக அத்த புசங்காசனம்
    o  யோகா நித்திரை
    o  சாக்கோராசனம்
    o  கலா பைரப ஆசனம்
    o  அர்த்தபாத பச்சி மோத்தாசனாம்
    o  கவையாசனம்
    o  பூர்ண நவாசனம்
    o  முக்த அகத்த சிரசாசனம்
       o ஏகபாத சிரசாசனம்


    http://kavithaipoongavanam.blogspot.com

    Leave a Reply

    Blogger templates

    Blogger news

    Blogroll