மொழியோவியங்கள்!

    Author: Unknown Genre: »
    Rating



    வா

    ர்த்தைகளால் கூடு கட்டி
    மௌனங்களால் அடைகாப்போம்
    நம் காதலை!







    *
     
    னவுகள் வருவதில்லை.
    இப்போதெல்லாம்
    ,
    இமைகளுக்கிடையில் இருப்பது

    நீயல்லவா?!
    *
     
    ழுதியது உன் முகவரி-
    மட்டும்தான்

    மடல் முடிந்த சந்தோசத்தில்
    மனசு!!
    *
     
    மைகளுக்குள் வழிகிறது
    காதல் நெருப்பு.
    வா

    அணைத்துக் கொண்டே எரிவோம்
    !!
    *
     
    ன் புன்னகை வைத்த
    பொறிகளுக்குள்
    சிக்கித் தவிக்கிறது
    என் கள்ள மனசு!!
    *
     
    னித்திருந்தோம் மழைத் துளியாய்.
    துளித்த பின்பு

    சுழித்தோடுகிறது
    நதியாய்
    நம் காதல்!
    *
     
    றும்பின் நகர்வாய்
    ஞாபக ஊர்வலங்கள்….
    இனிப்புச் சிதறலாய்

    எனக்குள்
    உன் சிரிப்பு!
    *
     
    மொ
    ழியின் முதுகில்
    மௌனம் எழுதி விட்டுப் போன
    காதல் கவிதையின் பேரிரைச்சல் பற்றி
    நீ பாடு….
    தேவதைகள் ஆடட்டும்
    !!
    *
     
    ற்றே கொஞ்சம்
    உன் நாணம் நிறுத்து!
    நெஞ்சுக்குள்

    பதுக்கி வைக்க முடியவில்லை
    உன் கொள்ளை அழகை!
    *
     
    பு
    ள்ளிகள் போட்ட ஆடையில்
    உன்னைப் பார்த்த பிறகு
    வண்ணத்துப் பூச்சிகள் ஒன்றும்
    அழகாகத் தெரிவதில்லை
    எனக்கு!
    *
     
    ழை போலதான்
    இந்தக் காதலும்!
    அறிகுறிகள் இல்லாமல்

    சில வேளை- மனசை
    தெப்பமாக்கித் தொலைக்கிறது!!
    *
     
    ண்ணத்துப் பூச்சியின்
    இறகுகளில்
    மனசு தொற்றி
    ஊஞ்சலாடிக் கழிக்கிறது
    நீ அருகிலிருக்கும் பொழுதுகளில்!
    *
     
    கா
    லம் வரைந்து விட்டுப் போன
    என் சித்திரங்களுக்கு
    வண்ணம் தீட்டி மகிழ்கிறது
    உன் காதல்!
    *
     
    நீ
    இருண்மை அழகு.
    அதிலும் அழகு

    உன் கருமை!
    *
     
    கோ
    பத்தில் அமாவாசை.
    காதலில் பௌர்ணமி
    .
    புள்ளி போட்ட தாவணியில்

    பொங்கி வழியும்
    உன்னை நான்
    நிலா என்கிறேன்!
    *
     
    தி
    ருட்டுத்தனமாய்
    மது நிரப்பி வைத்திருக்கும்
    உன் போதை விழிகளை
    முத்தம் கொண்டு
    தண்டிக்கத் தவிக்கிறது
    இந்த குறும்பு வயசு!!
    *
     
    ன் விழிகள் பாடிய
    மௌனத் தாலாட்டில்
    விழித்தெழுந்தது
    நம் காதல்!!
    *
     
    நீ
    திரு விழா
    உன் மிட்டாய்களுக்காக
    அடம் பிடிக்கிறது
    என் குழந்தை மனசு!!
    *
     
    தா
    கித்துக் கிடக்கிறது மனம்!
    நதியின் முதுகில்

    நடந்து வருகிறாய் நீ!!
    *
     
    ன்னைச் சொல்லி
    உன்னையழைப்பேன்
    என்ன சொல்லி
    என்னையழைப்பாய்??
    *
     
    கா
    தல் தேசத்தின்
    குறுக்கு வழி
    பாதை நீ!
    *
     
    மீ
    ன்கள் எப்படி தூண்டில் போடும்?
    விழிக்காதே
    ,
    உன்

    விழிகளைத்தான் சொல்லுகிறேன்!!
    *
     
    பு
    ள்ளிகளையும், கோலங்களையும்
    என் மனசுக்குள் போட்டு விட்டு
    பூவை மட்டும் ஏனடி
    வாசலில் வைக்கின்றாய்?!
    *
     
    நீ
    போகும் பாதையில் மட்டுமல்ல
    போகாத பாதையிலும்
    காத்துக் கிடக்கிறது
    உனக்காக
    மனசு!!
    *
     
    ம் உள்ளங்கள் சேர்ந்த சேதி
    ஊருக்கு மட்டும் ஏன்
    வதந்தியாய் போயிற்று!?
    *
     

    லர்ந்து போகட்டும் நிலா..
    உதிர்ந்து போகட்டும் நட்சத்திரங்கள்
    ..
    குயில் ராகமிழக்கட்டும்
    ..
    முற்றத்து ரோஜா
    -
    பூக்காமல் சாகட்டும்
    ..
    திட்டித் தீர்க்கும் இப்படித்தான்

    நீயில்லாத என் மனசு!
    *
     
    நீ
     நிலவாக இருப்பதில்
    சந்தோசம்தான்.
    அமாவாசைகளைத்தான்

    தாங்க முடியவில்லை!
    *
     
    வி
    க்கலெடுக்கிறுது..
    எங்கோ பிடித்த காட்டுத் தீ

    திடீரென அணைந்து போகிறது..
    எதிரெதிர் எறும்புகள்

    சற்றே நீளமாய்
    சம்பாசித்து நகர்கின்றன..
    சொல்
    !
    நீ என்னை நினைத்தாயா
    ??
    *
     
    மக்குள்
    இடைவெளி தொலைந்த நிமிடங்களில்
    நிலவை பூமி சுற்றியது,
    கொடி காற்றை அசைத்தது
    ,
    காதலின் ஜன்னல்களுக்கு பின்னாலிருந்து

    நிர்வாணமாய் சிரித்தது வெட்கம்!
    இது
    -
    பிரிவுகளற்ற காதலின்

    தூரத்து..
    மிக, மிக தூரத்துப் புள்ளி!!
    *
     
    கு
    ழந்தைகளின் வீட்டருகில்
    வேண்டுமென்றே ஒலியெழுப்பும்
    பஞ்சு மிட்டாய்காரனாய்
    உன் பாதக் கொலுசுகள்!
    அடம்பிடித்து அடம்பிடித்து

    அழுது கேட்கிறதுஉன்னை
    என் மனசு!!
    *
     
    கா
    வெளியில்
    நம்மைக் குழைத்து
    கோட்டுச் சித்திரமாய்
    கிறுக்கி மகிழ்கிறது
    காதல்!
    *
     
    ன் ஒற்றைவழிப் பாதை நீ!
    உனக்கும் எனக்குமிடையில்

    காதலால் நடந்து பாரக்கிறேன்!!
    *
     
    யிரைக் கிள்ளிநீ
    உலையில் போட்டாய்!
    என் மனசைத் தள்ளி

    எங்கேயடி வைத்தாய்?
    *
     
    னக்கான மலர்களில்
    தாவியெழுந்த
    வண்ணத்துப் பூச்சியின்
    சிறகசைப்பில் துடிக்கிறது
    என் காதல் மனசு!
    *
     
    ன்மதப் போரின் வியூகமிது!
    சுற்றி வளைக்கசுற்றி வளைக்க

    சுகம் என்கிறது

    மனசு!
    *
     
    கா
    தலித்துத் தீர்ப்போம்
    காத்திருந்த வலிகளை
    வா!
    விழிகளை மூடி

    கனவுகளுள் வீழ்வோம்!
    *
     
    தழ் கேட்டேன்
    மலர்களோடு வருகிறாய்.
    மலர் கேட்டால்

    இதழ் மூடிப் போகிறாய்.
    காதலின் சிறு பிள்ளைத்தனம் இது!
    *
     
    ன்மதக் கனாக்களுக்குள்
    மனம் சிக்கித் தவிக்கிறது!
    பெண் உனைக் காண்கையிலே

    உயிர் சொக்கித் துடிக்கிறது!!
    *
     
    வி
    ழிகளுக்குள்
    வலை வைத்து
    வீசும் கலை
    இது மன்மதக் கலை!
    *
     
    ரசிக் கொண்டன மேகங்கள்
    மன்மதக் காட்டில்இனி
    மழை தான்!
    *
     
    னது வீணை
    எதையோ மீட்டினாலும்
    எனது எழுதுகோல்
    உன்னையே பதிகிறது!
    *
     
    தேன் தோட்டத்தில்
    காதலாகி கனிந்து கிடக்கிறது
    நமக்கான கனி;
    வா கடித்துண்போம்
    !
    *
     
    சி
    ரிக்காதே
    பொறுக்க முடியவில்லை
    கலைந்து கிடக்கும் ஞாபகங்களை!
    *
     
    ன் தாகிப்பின் மேகம் நீ
    உன் மேகத்தின் ஈரம் நான்!
    மழையாக விழுவோம்வா

    மாறி மாறி
    மனதுக்குள் பொழிவோம்!
    *
     
    தி
    றந்து விடு கதவை
    உனக்குள் சிறைபடத் துடிக்கிறது
    இந்த வயசு!
    *
     
    ருக்கட்டி கருக்கட்டி
    கனவு பூக்கும் மனசு!
    மகரந்தப் புன்னகையில்

    மாயப்பொடி நீ கலக்க
    கருக்கட்டி கருக்கட்டி
    கனவு பூக்கும் என் மனசு!
    *
     
    ன் விழி வேட்டைக்காய்
    காத்துக் கிடக்கிறது
    காதல் மனசு!
    நீ

    வில் வளைப்பதெப்போது?
    *
     
    ன்மதப் போரின் வியூகமிது!
    சுற்றி வளைக்க சுற்றி வளைக்க

    சுகம் என்கிறது மனசு!
    *
     
    ற்றே கொஞ்சம்
    உன் நாணம் நிறுத்து!
    மனசுள்

    பதுக்கி வைக்க முடியவில்லை
    உன் கொள்ளை அழகை!
    *

    One Response so far.

    1. ம்ம்... அசத்தல்.

    Leave a Reply

    Blogger templates

    Blogger news

    Blogroll